''எழுத்தின் மூலமாக மத உணர்வுகளையோ, பிரிவினையை ஏற்படுத்தக் கூடாது..'' - நிர்மலாசீதாராமன்..!

எழுத்தின் மூலமாக ஜாதி, மத உணர்வுகளையோ, பிரிவினையையோ ஏற்படுத்தக்கூடாதென மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், எழுத்தாளர் சிவசங்கரிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவாவில் பங்கேற்ற நிர்மலா சீதாராமன் இக்கருத்தை தெரிவித்தார்.
Comments