திருப்பூரில் ஹோலி பண்டிகைக்காக சிறப்பு ரயிலில் புறப்பட்ட ஆயிரக்கணக்கான வடமாநிலத்தவர்..!
திருப்பூரில் ஹோலி பண்டிகைக்காக சிறப்பு ரயிலில் புறப்பட்ட ஆயிரக்கணக்கான வடமாநிலத்தவர்..!
திருப்பூரில் இருந்து பாட்னா செல்லும் சிறப்பு ரெயிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் புறப்பட்டு சென்றனர்.
ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஏற்பட்டுள்ள கூட்ட நெரிசலை கருதி, கோவையிலிருந்து பீகார் மாநிலம் பாட்னாவிற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.
இதில் திருப்பூரிலிருந்து மட்டும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர்கள் ஏறி சென்றனர். சிறப்பு ரயில் என்பதால் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. ரயில்வே மற்றும் இருப்புபாதை போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர்.
Comments