ஆக்சிஜன் உற்பத்தி ஆலையில் திடீரென பெரும் வெடிப்புடன் தீ விபத்து.. 6 பேர் உயிரிழப்பு..!

0 1198

வங்காள தேசம் சீதாகுண்டா பகுதியில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக பெரும் தீவிபத்து ஏற்பட்டதில் குறைந்தது 6 பேர் உயிரிழந்தனர்.

பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்வதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. வெடிவிபத்து ஏற்பட்டது எப்படி என்று விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments