கலிபோர்னியாவில் நடைபெற்ற சீனப் புத்தாண்டு நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு - 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!

0 1031
கலிபோர்னியாவில் நடைபெற்ற சீனப் புத்தாண்டு நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு - 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற சீனப் புத்தாண்டு நிகழ்ச்சியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10-ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

மான்டேரி பூங்காவில் நடைபெற்ற சீனப் புத்தாண்டு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றிருந்த நிலையில், இரவு 10 மணியவில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது.

படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments