ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு கோல்டன் குளோப் விருது..!

0 3189

ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு அமெரிக்காவின் கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டுள்ளது.

தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில், ராஜமவுலி இயக்கத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியானது.

தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் திரைத்துறையில் ஆஸ்கருக்கு அடுத்தப்படியாக கருதப்படும் கோல்டன் குளோப் விருது ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு கிடைத்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற விழாவில் இயக்குனர் ராஜமவுலி மற்றும் படக்குழுவினர் விருதினை பெற்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments