சி.ஆர்.பி.எப். உதவி ஆய்வாளரிடமிருந்து துப்பாக்கி பறிப்பு.. ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐயிடம் தீவிரவாதிகள் அட்டகாசம்..!

0 1668

ஜம்முகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த மத்திய பாதுகாப்பு படையின் உதவி ஆய்வாளரிடமிருந்து துப்பாக்கியை தீவிரவாதி பறித்துச்சென்றது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பெல்லோ பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியின் போதே துப்பாக்கி பறித்துச் செல்லப்பட்டதால் அப்பகுதியை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள ராணுவம், உள்ளூர் போலீஸார் மற்றும் மத்திய காவல் படையினருடன் இணைந்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments