வேட்டி வாரத்தை முன்னிட்டு ராம்ராஜில் ரூ.500 க்கு 3 வேட்டிகள் கொண்ட காம்போ பேக் அறிமுகம்..!

0 3770

வேட்டி வாரத்தை முன்னிட்டு ராம்ராஜ் காட்டன் புதிய காம்போ பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் வேட்டி அணிவதை ஊக்குவிக்கும் வகையில் ஜனவரி 1-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை வேட்டி வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.

வேட்டி வரம் நாளை தொடங்குவதை முன்னிட்டு 500 ரூபாய்க்கு 3 வேட்டிகள் என்ற காம்போ பேக்கை ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் திருப்பூரில் இன்று அறிமுகப்படுத்தினார்.

அப்போது பேசிய அவர், நமது கலாச்சார உடையான வேட்டியை அணிந்து கலாச்சாரத்தை காப்பதுடன், நெசவாளர்கள் குடும்பத்தின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பது நமது கடமை என தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments