பூவை கொங்கு சங்கம் சார்பில் வள்ளி கும்மி ஆட்டம்.. 60க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று கும்மியாட்டம் ஆடினர்..!

0 6771

திருவள்ளூர் மாவட்டம் தண்டலத்தில் அமைந்துள்ள சவீதா மருத்துவ கல்லூரியில் பூவை கொங்கு சங்கம் சார்பில் நடைபெற்ற வள்ளி கும்மி ஆட்டம் அரங்கேற்ற நிகழ்ச்சியில்  60க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியின் போது கல்லூரி வளாகத்தில் இருந்து கலைஞர்கள் முளைப்பாரி எடுத்து வந்து குத்து விளக்கேற்றி குலதெய்வ  வழிபாட்டினை தொடர்ந்து ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் என 60க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்ற வள்ளி கும்மியாட்டம் மற்றும் ஒயிலாட்டம்  நடைபெற்றது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments