பொருளாதார நெருக்கடியைப் போக்க புதிய வழிகளை கையாளும் பாகிஸ்தான்..

0 1230
பாகிஸ்தான் தனது பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்க்க சில புதிய வழிகளைக் கையாள்கிறது.

பாகிஸ்தான் தனது பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்க்க சில புதிய வழிகளைக்  கையாள்கிறது.

அமெரிக்காவில் உள்ள அதன் தூதரக சொத்துகளை விற்பனை செய்வது அதில் ஒன்று. மசாச்சூசெட்ஸ் அவென்யூ அருகில் உள்ள பாகிஸ்தானின் சொத்துகள் விற்பனைக்கு தயாராக உள்ளன.

கிரீஸ் அரசும் தனது பொருளாதாரத்தை சரிசெய்ய இப்படி தனக்கு சொந்தமான தீவுகளை விற்பனை செய்தது. பாகிஸ்தானுக்கு அப்படி தீவுகள் ஏதும் சொந்தமாக இல்லை என்பதால் தூதரக சொத்துகளின் பக்கம் திரும்பியுள்ளது.

வாஷிங்டனில் உள்ள தூதரக சொத்துகளின் விற்பனை குறித்த விவரங்களை பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமான நாளேடான டான் இதழ் வெளியிட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தான் அதிகாரிகளோ பழைய புதிய தூதரக கட்டடம் எதுவும் விற்பனைக்கு இல்லை என்று மறுத்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments