டெல்லி எய்ம்ஸ் சர்வர்கள் முடக்கப்பட்டதின் பின்னணியில் சீன ஹேக்கர்கள்..!

0 1229

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் சர்வர்கள் முடக்கப்பட்டதின் பின்னணியில் சீன ஹேக்கர்கள் உள்ளதாக, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லி எய்ம்ஸ் சர்வர்கள் மீது கடந்த 23-ம் தேதி, அதிநவீன ரான்சம்வேர் தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது.

மொத்தமுள்ள 100 சர்வர்களில் 5 சர்வர்களில் இருந்த தகவல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இது திட்டமிட்ட சதி எனவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments