நடிகர் ரஜினிகாந்த் 73வது பிறந்தநாள்: திரையரங்கில் கேக் வெட்டி, பட்டாசுகள் வெடித்து ரசிகர்கள் ஆரவாரம்

0 2003

நடிகர் ரஜினிகாந்தின் 73-ஆவது பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன்பு நள்ளிரவு 12 மணிக்கு திரண்ட ரசிகர்கள், கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூரில், பாபா திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்கம் ஒன்றில் 13 கிலோ அளவிலான கேக் வெட்டி, பட்டாசுகள் வெடித்து ஒருவருக்கு ஒருவர் இனிப்புகள் வழங்கி ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாடினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments