மேடையில் நடனமாடிய மாணவர்கள்.. தன்னை மறந்து டான்ஸ் ஆடிய டீச்சர்.. வீடியோ வைரல்!

0 6084

கேரளாவில் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடிய மாணவர்களுக்கு மேடையின் கீழ் நின்று ஆசிரியை ஒருவர் நடனமாடி அசைவுகளை சொல்லி கொடுத்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

கொல்லம் மாவட்டம் பரவூரில் உள்ள  பள்ளி ஒன்றில் சிறு குழந்தைகளுக்கான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

]அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாற்று திறனாளி  மாணவ, மாணவிகள் நடனம் ஆடும் போது அவர்களின் நடன ஆசிரியரான கீது என்பவர் மேடையின் கீழ் பகுதியில் நின்று நடனமாடி அசைவுகளை சொல்லி கொடுத்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments