துருக்கியைச் சேர்ந்த பிரபல தொலைக்காட்சி மதபோதகருக்கு 8,658 ஆண்டுகள் சிறை தண்டனை..!

0 2927

துருக்கியைச் சேர்ந்த பிரபல தொலைக்காட்சி மதபோதகருக்கு 8,658 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

66 வயதாகும் இஸ்லாமிய மத போதகர் அட்னான் ஒக்டர் ((Adnan Oktar)), கவர்ச்சி உடையணிந்த பெண்கள் சூழ்ந்து நடனமாடியபடி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றினார்.

மத உணர்வுகளை புண்படுத்துதல், பாலியல் துன்புறுத்தல், ஆயுதமேந்திய அமைப்பை நிர்வாகித்தல் உட்பட பல குற்ற வழக்குகள் அட்னான் ஒக்டர் மீது சுமத்தப்பட்டிருந்தன.

அனைத்து வழக்குகளையும் சேர்த்து அவருக்கு 8,658 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments