பழக்கடையில் பணம் கேட்டு தராததால் கூடைகளை தள்ளிவிட்டு ரகளை செய்த திருநங்கை..!

0 2539

தஞ்சாவூர் கீழவாசலில், பணம் கேட்டு தராததால் பழக்கடையிலிருந்த கூடைகளை கீழே தள்ளிவிட்டு, ரகளையில் ஈடுபட்ட திருநங்கை மீது போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

தீக்ஷா என்ற அந்த திருநங்கை, முண்டாசு ராமு என்பவரது பழக்கடைக்கு வந்தபோது, கூடுதல் பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், கடையிலிருந்த பழக்கூடைகளையும் கீழே தள்ளிவிட்டு, ரகளை செய்த காட்சி, வலைதளங்களில் பரவி வருகிறது.போலீஸ் 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments