டெல்லியில் தொடர்ந்து நான்காவது நாளாக காற்றுமாசு அதிகரிப்பு

0 1505
தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து நான்காவது நாளாக மிகவும் மோசமடைந்து காணப்பட்டது.

தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து நான்காவது நாளாக மிகவும் மோசமடைந்து காணப்பட்டது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, ஆனந்த் விஹார் மற்றும் அசோக் விஹாரில் நேற்று மாலை நிலவரப்படி காற்றின் தரக் குறியீட்டெண் 'கடுமையான' பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையால் மாசு குறைந்த நிலையில், தடையை மீறி மக்கள் பட்டாசு வெடித்ததால் கடுமையாக காற்று மாசு ஏற்பட்டு தற்போது மீண்டும் மோசமான நிலைக்கு திரும்பியதாக சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments