டைட்டானிக் படத்தின் கதாநாயகி Kate Winslet படப்பிடிப்பின் போது கீழே விழுந்து படுகாயம்

0 10895
டைட்டானிக் படத்தின் கதாநாயகி Kate Winslet படப்பிடிப்பின் போது கீழே விழுந்து படுகாயம்

உலகப் புகழ் பெற்ற டைட்டானிக் படத்தின் கதாநாயகி Kate Winslet படப்பிடிப்பின் போது கீழே விழுந்து காயம் அடைந்ததை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

குரோஷியா நாட்டில் லீ படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் நடிப்பதற்காக சென்றுள்ள Kate Winslet படப்பிடிப்பின் போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்துள்ளார்.

இதில் காயம் அடைந்த அவர் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் குணம் அடைந்தவுடன் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெறும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments