சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு அரிவாள் வெட்டு.. வியாபாரியுடன் தொழிலாளர்கள் வாக்குவாதம்.!

0 1851

திண்டுக்கல் காந்தி காய்கறி மார்க்கெட்டில் கடை நடத்திவரும் அபிபுல்லா என்பவருக்கும், சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பான நிலையில் அபிபுல்லா, ரவுடி கும்பலை வைத்து அரிவாளால் வெட்டியதால் 4 தொழிலாளர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

தாக்குதலை கண்டித்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் 4 மணி நேரமாக வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது. மார்க்கெட்டுக்கு நாளை விடுமுறை விட்டு பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments