தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது வேகமாக வந்த கனரக லாரி கவிழ்ந்து விபத்து - 3 பேர் உயிரிழப்பு..!

0 2264
தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது வேகமாக வந்த கனரக லாரி கவிழ்ந்து விபத்து - 3 பேர் உயிரிழப்பு..!

பஞ்சாப் மாநிலத்தில், தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த கனரக லாரி திடீரென சாலையின் மறுபுறம் திரும்பிய போது கார் மீது கவிழ்ந்த விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.

பெஹ்ராம் பகுதியில் உள்ள பக்வாரா-சண்டிகர் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் வந்த 18 சக்கர கனரக லாரி, திடீரென சாலையின் மறுபுறம் வேகத்தை குறைக்காமல் திரும்பியது.

அப்போது சமநிலை தவறிய லாரி, எதிர் சாலையில் வந்த இரு கார்கள் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கார் நசுங்கி அதில் பயணித்த 3 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 3 பேர் காயமடைந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments