தொழில் போட்டியால் ஷோரூமின் சிசிடிவி கேமரா, போகஸ் லைட்களை உடைத்து அட்டகாசம்

0 1986

காஞ்சிபுரம் சங்கர மடம் அருகே இயங்கிவரும் எம்.ஐ மொபைல் ஷோரூமை காலை ஊழியர்கள் திறக்க வந்தபோது முன்புறம் பொருத்தப்பட்டிருந்த 2 சிசிடிவி கேமராக்கள், சீரியல் மற்றும் போகஸ் லைட்கள் உடைக்கப்பட்டிருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.

சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது, நள்ளிரவில் குடிபோதையில் தள்ளாடியபடி காரில் வந்திறங்கிய ராஜா என்பவர் அனைத்தையும் அடித்து உடைத்து சேதப்படுத்தியது தெரியவந்தது.

C-Zone என்ற பிரபல மொபைல் ஷோரூமின் உரிமையாளரான ராஜா தொழில்போட்டி காரணமாக இவ்வாறு செய்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments