கேதார்நாத்துக்கு 126 நாட்களில் 11 லட்சம் யாத்திரிகர்கள் வருகை

0 2121

உத்தரகாண்ட் மாநிலம் கேதார் நாத்தில் அமைந்துள்ள ஜோதி லிங்க கோவிலுக்கு கடந்த 126 நாட்களில் 11 லட்சம் யாத்திரிகர்கள் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கேதார் நாத் யாத்திரை முடிவடைய இன்னும் ஒன்றரை மாதங்கள் எஞ்சியுள்ளதால் 13 லட்சம் யாத்திரிகர்கள் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments