ஜெர்மனியில் ஊதிய உயர்வு கேட்டு விமானிகள் வேலைநிறுத்தப் போராட்டம்.. 800 விமான சேவைகளை ரத்து

0 1634
விமானிகள் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக ஜெர்மனியின் லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் நிறுவனம் இன்று 800 விமான சேவைகளை ரத்து செய்துள்ளது.

விமானிகள் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக ஜெர்மனியின் லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் நிறுவனம் இன்று 800 விமான சேவைகளை ரத்து செய்துள்ளது.

ஊதிய உயர்வு கேட்டு விமானிகள் சங்கம் விடுத்த கோரிக்கையை விமான நிறுவனம் நிராகரித்ததால் இன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக விமானிகள் சங்கம் அறிவித்தது. இதனால் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பயணிகள் பாதிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான சேவைகள் ரத்தால் டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தின் சாலையில் கூடியவர்கள், ஜெர்மனி செல்ல மாற்று விமானங்களை ஏற்பாடு செய்ய வேண்டும் அல்லது பணத்தை திருப்பித்தர வேண்டும் என வலியுறுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments