இந்தியாவில் தனது தொழிலை விரிவுபடுத்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் திட்டம்

0 3469

தைவானை சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவில் தனது தொழிலை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.

எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செமிகண்டக்டர் உற்பத்தி விரிவாக்கம், மின்சார வாகன தயாரிப்பு குறித்த திட்டங்களுடன் பிரதமர் நரேந்திர மோடியை அந்நிறுவனத்தின் தலைவர் லியு சந்தித்தார். மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அதிகாரிகளுடனும் அவர் பேச்சு நடத்தினார்.

Foxconn தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் மூன்று மையங்களைக் கொண்டுள்ளது, அங்கு Apple, Xiaomi மற்றும் பிற எலக்ட்ரானிக் பிராண்டுகளுக்கான ஃபோன்களை உற்பத்தி செய்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments