சப்வே' உணவகத்தில் சாண்ட்விச் ஆர்டர் செய்த கர்ப்பிணி.. சாண்ட்விச்க்கு அடியில் கத்தி இருந்ததால் அதிர்ச்சி..!

0 3204
சப்வே' உணவகத்தில் 'சாண்ட்விச்' ஆர்டர் செய்த கர்ப்பிணி.. 'சாண்ட்விச்'க்கு அடியில் கத்தி இருந்ததால் அதிர்ச்சி..!

இங்கிலாந்தில், ”சப்வே” உணவகத்தில் சாண்ட்விச் ஆர்டர் செய்த கர்ப்பிணி பெண், பார்சலை பிரித்து பார்த்தபோது சாண்ட்விச்சிற்கு அடியில் கத்தி ஒன்று இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.

சுஃபோல்க் மாவட்டத்தை சேர்ந்த அந்த 21 வயது பெண்மணி, சப்வேவில் இருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்ட பார்சலில் கத்தி இருந்ததை வீடீயோ எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கர்ப்பிணியிடம் மன்னிப்பு கோரிய சப்வே நிர்வாகம் இதுகுறித்து சம்பந்தப்பட்ட Franchise உரிமையாளரிடம் விளக்கம் கேட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments