92 நாடுகளில் 35,000 பேருக்கு குரங்க அம்மை பாதிப்பு உறுதி.!

0 2158

உலகம் முழுவதும் 92 நாடுகளில் 35 ஆயிரம் பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த இரு வாரங்களில் நோய் தொற்று 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், மேலும் பல நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்த தடுப்பூசியின் தேவை அதிகம் உள்ளதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments