இந்தியாவில் ஐபோன் 14 சீரிஸ் மாடல்களின் உற்பத்தியை துவங்க ஆப்பிள் நிறுவனம் திட்டம்..!

0 2261
இந்தியாவில் ஐபோன் 14 சீரிஸ் மாடல்களின் உற்பத்தியை துவங்க ஆப்பிள் நிறுவனம் திட்டம்..!

ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை ஒரே நேரத்தில் சீனா மற்றும் இந்தியாவிலும் உற்பத்தி துவங்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபோன் 14 சீரிஸ் மாடல்கள் விற்பனை வரும் செப்டம்பர் மாதம் துவங்க உள்ளதாக கூறப்படும் நிலையில்,  முன்னணி ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் உலக அரசியல் சூழல் பதற்றத்தால் சீனாவை நம்பியிருப்பதை தவிர்க்க இந்தியாவிலும் ஐபோன் 14 மாடல்கள் உற்பத்தியை துவங்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments