பிரதமர் நரேந்திரமோடி, எங்களுக்கு உயிர் சுவாசத்தை அளித்துள்ளார் - இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே

0 2871
இந்தியா தனது நாட்டுக்கு அளித்து வரும் ஆதரவிற்கு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தியா தனது நாட்டுக்கு அளித்து வரும் ஆதரவிற்கு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அதிபராக பதவி ஏற்ற பின் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் முதன் முறையாகப் பேசிய விக்கிரமசிங்கே, பிரதமர் நரேந்திரமோடி, தங்களுக்கு உயிர் சுவாசத்தை அளித்து இருப்பதாக உருக்கமுடன் குறிப்பிட்டார்.

இதற்காக பிரதமர் மோடி மற்றும் இந்திய மக்களுக்கும், தனிப்பட்ட முறையிலும், இலங்கை மக்கள் சார்பாகவும் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அனைத்து கட்சிகளை உள்ளடக்கிய அரசாங்கம் அமைவது அவசியம் என்றும் விக்கிரமசிங்கே தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments