டெல்லி செங்கோட்டையில் இருந்து மூவர்ண தேசியக்கொடி பேரணி.. குடியரசு துணைத்தலைவர் கொடியசைத்து தொடங்கி வைப்பு..!

டெல்லி செங்கோட்டையில் இருந்து மூவர்ண தேசியக்கொடி பேரணி.. குடியரசு துணைத்தலைவர் கொடியசைத்து தொடங்கி வைப்பு..!
டெல்லி செங்கோட்டையில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற மூவர்ண தேசியகொடியின் மோட்டார் சைக்கிள் பேரணியை குடியரசு துணைத்தலைவர் வெங்கையாநாயுடு மற்றும் மத்திய அமைச்சர்கள் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள் பலர் இந்த பேரணியில் பங்கேற்றனர். செங்கோட்டையில் இருந்து நாடாளுமன்றம் அருகில் உள்ள விஜய் சௌக் வரை இந்த பேரணி நடைப்பெற்றது.
Comments