ரயில் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. 8 தொழிலாளர்கள் காயம்..!

ரயில் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. 8 தொழிலாளர்கள் காயம்..!
அசாமில் Bongaigaon ரயில் நிலையத்தில் கட்டுமான பணியின் போது ரயில் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 8பேர் காயம் அடைந்தனர்.
அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக காவல் கண்காணிப்பாளர் Swapnaneel Deka தெரிவித்தார்.
அந்த ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக மேற்கூரை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
Comments