இந்திய வீரர்கள் விளையாடும் போட்டியை நேரடியாக கவனித்த உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன்

0 1733
இந்திய வீரர்கள் விளையாடும் போட்டியை நேரடியாக கவனித்த உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன்

மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய ஓபன் 'பி' பிரிவு வீரர்கள் விளையாடும் போட்டிகளை உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் சிறிது நேரம் கவனித்துச் சென்றார்.

5வது சுற்றில் இந்திய அணி ஸ்பெயின் வீரர்களுடன் விளையாடிய நிலையில், நார்வேயைச் சேர்ந்த கார்ல்சன் ஜாம்பியவுடன் விளையாடினார். இரு ஆட்டங்களும் ஒரே அரங்கத்தில் நடைபெற்ற நிலையில், மேக்னஸ் கார்ல்சன் தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்று தமிழக வீரர்கள் பிரக்ஞானந்தா, குகேஷ் ஆகியோர் விளையாடும் ஆட்டத்தை பார்த்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments