அரிய இனங்களில் ஒன்றான ஒற்றைக்கொம்பு காண்டாமிருகத்தை வேட்டையாட முயற்சி - 4 பேர் கைது..!

0 776
அரிய இனங்களில் ஒன்றான ஒற்றைக்கொம்பு காண்டாமிருகத்தை வேட்டையாட முயற்சி - 4 பேர் கைது..!

அஸ்ஸாம் மாநிலத்தின் காசிரங்கா தேசிய வனவிலங்கு பூங்காவில் உள்ள ஒற்றை கொம்பு காண்டாமிருகத்தை வேட்டையாட திட்டமிட்ட 4 நபர்களை வனத்துறையினரும், போலீசாரும் இணைந்து கைது செய்துள்ளனர்.

அரிய இனங்களில் ஒன்றான ஒற்றை கொம்பு காண்டாமிருகத்தை இவர்கள் எதற்காக வேட்டையாட முயன்றார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments