லிபியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி தீப்பிடித்து வெடித்து சிதறி விபத்து.. 9 பேர் உயிரிழப்பு - 16 பேர் கவலைக்கிடம்..!

0 896
லிபியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி தீப்பிடித்து வெடித்து சிதறி விபத்து.. 9 பேர் உயிரிழப்பு - 16 பேர் கவலைக்கிடம்..!

வட ஆப்ரிக்க நாடான லிபியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி தீப்பிடித்து வெடித்து சிதறியதில் 9 பேர் உயிரிழந்தனர்.

லிபியாவின் மத்திய நகரமான பென்ட் பய்யாவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து டேங்கர் லாரி கவிழ்ந்த நிலையில், அப்பகுதியில் இருந்த மக்கள் லாரியில் கசிந்த பெட்ரோலை எடுப்பதற்காக எச்சரிக்கையையும் மீறி சென்றனர். அப்போது, அந்த லாரி வெடித்து சிதறியதில் 76 பேர் படுகாயமடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments