தமிழ்நாட்டில் உள்ள 3 சதுப்புநில பகுதிகள் ராம்சார் பட்டியலில் சேர்ப்பு

0 2300

தமிழ்நாட்டில் உள்ள 3 சதுப்புநில பகுதிகள் ராம்சார் பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கு தமிழக வனத்துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இருந்து 13 சதுப்புநில பகுதிகளை ராம்சார் பட்டியலில் சேர்க்க கோரியிருந்த நிலையில்  பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதி, பிச்சாவரம் சதுப்பு நிலப்பகுதி, காஞ்சிபுரத்தில் உள்ள கரிக்கிலி பறவைகள் சரணாலயம் உள்ளிட்டவை சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ராம்சார் சதுப்பு நிலங்களுக்கான பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் ராம்சார் பட்டியலில் சேர்க்கப்பட்ட சதுப்பு நிலங்களின் எண்ணிக்கை 54 -ஆக உயர்ந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments