முன் விரோதத்தால் மர வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு... 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை!

0 1909

தூத்துக்குடியில் முன்விரோதத்தால் மர வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 3 பேரை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார்
கைது செய்தனர்.

செல்வகணேஷ் என்பவருக்கும் அண்ணாநகரை சேர்ந்த மகா கிருஷ்ணன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து 3 பேரை கூலிக்கு வைத்து செல்வகணேஷ் வீட்டில் மகா கிருஷ்ணன் பெட்ரோல் குண்டு வீசியதாக சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments