சீன அதிபருடன் இந்த வாரம் பேச்சுவார்த்தை நடைபெறும்.. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சூசக தகவல்..!

0 1847
சீன அதிபருடன் இந்த வாரம் பேச்சுவார்த்தை நடைபெறும்.. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சூசக தகவல்..!

அமெரிக்கா மற்றும் சீன அதிபர்கள் இடையே இந்த வாரம் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த வாரம் சீன அதிபருடன் பேச்சு வார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

அமெரிக்காவில் ஒரு போதும் பொருளாதார மந்த நிலை ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறிய பைடன் விரைவான வளர்ச்சியில் இருந்து நிலையான வளர்ச்சிக்கு செல்லும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments