ஆபத்தை உணராமல் பழைய பாலத்தில் இருந்து காவிரி ஆற்றில் குதிக்கும் இளைஞர்கள்.. நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

0 9812

நாமக்கல் குமாரபாளையத்தில் ஆபத்தை உணராமல் பழைய பாலத்தில் இருந்து காவிரியாற்றில் குதித்து இளைஞர்கள் நீச்சலடித்து வருவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 1 லட்சத்து 33 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் கரையோரம் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்திருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments