ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றம்?

0 1209

லங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் அடுத்த மாதம் தொடங்க உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை இலங்கைக்கு பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்ற இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுடன் விவாதிக்கப்பட்டிருப்பதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments