தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி

0 2973
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியபட்டுள்ளது.

இதுகுறித்து சமூகவலைதளங்களில் அவர் வெளியிட்ட அறிவிப்பில், இன்று சற்று உடற்சோர்வு காணப்பட்டதை அடுத்து மேற்கொண்ட பரிசோதனையில் தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து, வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும், மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments