மது விருந்தில் திடீர் துப்பாக்கிச் சூடு - அலறி ஓடிய மக்கள்

0 926
அமெரிக்கா ஹூஸ்டன் நகரில் மது விருந்தில் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் மக்கள் பலர் தங்கள் உயிரை காக்க அலறியடித்து கொண்டு ஓடினர்.

அமெரிக்கா ஹூஸ்டன் நகரில் மது விருந்தில் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் மக்கள் பலர் தங்கள் உயிரை காக்க அலறியடித்து கொண்டு ஓடினர்.

அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற விருந்தில் திடீர் துப்பாக்கிச் சூடு எங்கிருந்து நடக்கிறது என யூகிக்க முடியாமல் மக்கள் பதறியடித்து ஓடினர்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இரு இளைஞர்கள் கொல்லப்பட்ட நிலையில் மற்றொருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். கூட்ட நெரிசலில் சிக்கி சிலர் காயமடைந்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments