கவனக்குறைவாக இந்திய எல்லைக்குள் நுழைந்த 3 வயது பாகிஸ்தான் குழந்தை.. மீட்டு பாகிஸ்தான் வீரர்களிடம் ஒப்படைத்த இந்திய வீரர்கள்..!

0 1446
கவனக்குறைவாக இந்திய எல்லைக்குள் நுழைந்த 3 வயது பாகிஸ்தான் குழந்தை.. மீட்டு பாகிஸ்தான் வீரர்களிடம் ஒப்படைத்த இந்திய வீரர்கள்..!

இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த 3 வயது குழந்தையை, நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் வீரர்களிடம், எல்லை பாதுகாப்பு வீரர்கள் ஒப்படைத்தனர்.

நேற்றிரவு சுமார் 7 மணியளவில், கவனக்குறைவாக இந்திய எல்லைக்குள் நுழைந்த குழந்தையை, பெரோஸ்பூர் எல்லைப் பாதுகாப்புப் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் மீட்டு, பாகிஸ்தான் வீரர்களிடம் ஒப்படைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments