திருமண ஊர்வலத்தில் மணமகன் துப்பாக்கியால் சுட்டத்தில் நண்பர் பலி.. மணவாழ்க்கையை தவறவிட்டு, சிறைவாழ்க்கையை அனுபவிக்கும் மணமகன்..!
திருமண ஊர்வலத்தில் மணமகன் துப்பாக்கியால் சுட்டத்தில் நண்பர் பலி.. மணவாழ்க்கையை தவறவிட்டு, சிறைவாழ்க்கையை அனுபவிக்கும் மணமகன்..!
உத்திரப்பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் திருமண ஊர்வலம் ஒன்றில் கொண்டாட்டத்திற்காக மணமகன் துப்பாக்கியால் சுட, அது நண்பனின் உயிரை பறித்தது.
அம்மாநிலத்தில் திருமண நிகழ்ச்சிகளில் மணமக்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுவதை பெருமையாக கடைப்பிடிக்கின்றனர்.
இதுபோல், பிராம்நகர் என்ற இடத்தில் ஒரு மணமகன் துப்பாக்கியால் சுட, அது அருகில் இருந்த மணமகனின் நண்பர் உயிரை பறித்தது.
மணவாழ்க்கையில் இருக்க வேண்டிய மணமகன் தற்போது சிறைவாழ்க்கையை அனுபவித்து வருகிறார்.
Comments