தண்டவாளத்தை கடக்க முயற்சித்து நின்ற காரை இடித்து தள்ளிவிட்டு சென்ற ரயில்..!

0 1622

கனடாவின் டொரோண்டோவில் தண்டவாளத்தை கடக்க முயற்சித்து நின்ற காரை, ரயில் இடித்து தள்ளிய வீடியோ வெளியாகியுள்ளது.

ரயில்வே கேட் மூடப்பட்டிருந்த நிலையில், கார் ஓட்டுநர், ரயில் வருவதற்குள் தண்டவாளத்தை கடந்துவிடலாம் என நினைத்து முன்னேறி சென்றார்.

திடீரென ரயில் வருவதை பார்த்த ஓட்டுநர், தண்டவாளம் அருகே காரை நிறுத்தினார். அதிவேகமாக வந்த ரயில் காரை இடித்து தள்ளிவிட்டு சென்றது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments