ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா

0 3750

பின்லாந்தில் நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றுள்ளார்.

கோர்டேன் நகரில் நடைபெற்று வரும் தடகள போட்டியில் நீரஜ் சோப்ரா, முதல் முயற்சியில் 86 புள்ளி 69 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி ஏறிந்த நிலையில், மைதானத்தில் மழை பெய்ததால், அடுத்தடுத்த முயற்சிகளில் ஈட்டி எரிய முடியவில்லை. இருப்பினும், மற்ற வீரர்களால் அவரது இலக்கை எட்ட முடியாததால், நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments