பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் பணியிடை நீக்கம்..!

0 2871

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 9ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

சேகாம்பாளையத்தில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில் செந்தாமரைக் கண்ணன் என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் அப்பள்ளியில்  9ம் வகுப்பு பயிலும் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் போலீசார் விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியானதை அடுத்து கண்ணன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments