பெய்ஜிங்கில் 24 மணி நேரத்தில் புதிதாக 14 பேருக்கு கொரோனா

0 1841

சீன தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.

அண்மையில் மதுபான பார் ஒன்றுக்கு சென்று திரும்பிய பலருக்கும் கொரோனா தொற்று பரவல் கண்டறியப்பட்டது. இதையடுத்து பாருக்கு வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மீண்டும் தொற்று பரவல் அதிகரித்து வருவதை அடுத்து நகரத்தின் சில பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருப்பதுடன், லட்சக்கணக்கான மக்கள் கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments