வனப்பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டிருந்த 69 கட்டிடங்களை இடித்துத்தள்ளியது மாவட்ட நிர்வாகம்.!

0 2422

மணிப்பூர் மாநிலம், தௌபால் மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டிருந்த 69 கட்டிடங்களை மாவட்ட நிர்வாகம் இடித்துத்தள்ளியது.

இந்த வனப்பகுதியில் மொத்தம் 180 ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாவும், படிப்படியாக அனைத்தும் அகற்றப்படும் என்றும் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments