தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு புதிய வகை கொரோனா பரவும்.. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை..!

0 2253
தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு புதிய வகை கொரோனா பரவும்.. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை..!

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு புதிய வகை கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உருமாறிய ஒமைக்ரான் வகை தொற்றான பிஏ4, பிஏ5 தமிழகத்தில் பதிவாக துவங்கியுள்ளதாக கூறினார்.

வரும் 12ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம்கள் ஒரு லட்சம் இடங்களில் நடைபெற உள்ளதால் மக்கள் அதனை பயன்படுத்திக்கொள்ள ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments