அதிவேகமாக வந்து கட்டுப்பாட்டை இழந்த கார் பைக் மீது மோதி பயங்கர விபத்து.. சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரல்..!

0 4218
அதிவேகமாக வந்து கட்டுப்பாட்டை இழந்த கார் பைக் மீது மோதி பயங்கர விபத்து.. சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரல்..!

கர்நாடக மாநிலம் தும்கூரில் அதிவேகமாக வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதி நிகழ்ந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

தும்கூர் ரிங் சாலையில் உள்ள செட்டிஹள்ளி சிக்னல் அருகே அதிவேகமாக வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பைக் மீது மோதியது. இதில் ஒருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments