எரிபொருள் தட்டுப்பாட்டால் இலங்கையில் மாணவர்கள் அவதி; தேர்வு எழுத பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிப்பு..!

0 1916

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாட்டால் தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பல்வேறு இடங்களிலும் போக்குவரத்தை தேடி மாணவர்கள் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

பெற்றோர் ஒருவர் தெரிவிக்கையில், 3 நாட்களுக்கு முன்பு அதிகாலை முதல் க்யூவில் நின்று பெட்ரோல் வாங்கி வைத்திருந்ததால் தனது குழந்தையை தேர்வு எழுத பள்ளிக்கு அழைத்துவர முடிந்ததாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments