காவல்நிலையத்துக்குத் தீவைத்த 5 குடும்பத்தினரின் 5 வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்கிய மாவட்ட நிர்வாகத்தினர்.!

0 3847

அசாமின் நாகானில் காவல்நிலையத்துக்குத் தீவைத்த 5 குடும்பத்தினரின் 5 வீடுகளை மாவட்ட நிர்வாகத்தினர் பொக்லைன் எந்திரங்களைக் கொண்டு இடித்துத் தரைமட்டம் ஆக்கியுள்ளனர்.

விசாரணைக்கு அழைத்து வந்தவர் மரணமடைந்ததால் ஆத்திரமடைந்த அவரின் உறவினர்கள் நேற்றுக் காவல் நிலையத்தை அடித்து நொறுக்கித் தீவைத்துக் கொளுத்தினர்.

இந்த நிகழ்வில் காவலர்கள் இருவர் காயமடைந்தனர். இந்நிலையில் காவல் நிலையத்தைக் கொளுத்திய 5 குடும்பத்தினரின் வீடுகளை மாவட்ட நிர்வாகத்தினர் இன்று இடித்துத் தரைமட்டமாக்கினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments