அமெரிக்க வீரர்களுடன் ஐஸ்கிரீம் சாப்பிட்டும், செல்பி எடுத்தும் மகிழ்ந்த அதிபர் ஜோ பைடன்.!

0 2033

ஜப்பான் செல்வதற்கு முன் தென் கொரிய நாட்டு விமானப்படை தளத்தை பார்வையிட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அங்கு முகாமிட்டுள்ள அமெரிக்க வீரர்களுடன் ஐஸ்கிரீம் சாப்பிட்டும், செல்பி எடுத்தும் பொழுது போக்கினார்.

முன்னதாக தென் கொரிய அதிபர் யூன் சுக்குடன் இணைந்து அந்நாட்டு வான் மற்றும் விண்வெளி இயக்க மையத்தை ஜோ பைடன் பார்வையிட்டார்.

வட கொரியா ஏதேனும் ஏவுகணை தாக்குதல் நிகழ்த்தினால் அதனை முறியிடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க மற்றும் தென் கொரிய ராணுவத்தினருடன் அவர் உரையாடினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments